திருவடி ஆசிரமம்

கைவல்ய நவநீதம்

சந்தேகத் தெளிதல் படலம் | பாடல் 11

"உன்முகம் போல், கண்ணாடிக்குள் ஒரு முகம் கண்டாற் போல்,
சின்மய வடிவின் சாயை, சித்துப் போல் புத்தி தோன்றும்;
நின் மனோ விருத்தி, அந்த நிழல் வழியாய் உலாவும்;
தன்ம நன் மகனே! இத்தைத்தான் அன்றோ ஞானம் என்பார்."

புத்தி எனும் கண்ணாடியில் விழும் ஆத்மாவின் நிழலே சிதாபாசன். இந்த நிழல் தான் மனதின் விருத்திகளோடு கூடி உலகத்தை அறிகிறது.

மனதை லேசாக்க உங்கள் தேர்வு?

விருத்தியும் பலமும் கூடிய சிதாபாசன்
சலனமற்ற சாட்சி ஆத்மா

திருவடி ஆசிரமம் இலங்கை

By சுவாமி
கைவல்யாநந்த
சரஸ்வதி

கருத்துகள்