நீங்களும் ஈஸ்வரனும்: சமஷ்டி - வியஷ்டி ரகசியம்!
திருவடி ஆசிரமம் இலங்கை
ஞான மின்னல்
சமஷ்டி & வியஷ்டி - Simulation
"ஈஸ்வரன் உருவாக்கிய 'சர்வர்' - சமஷ்டி (பொதுப் பொய்)!
உன் மனதுக்குள் ஓடும் 'சாப்ட்வேர்' - வியஷ்டி (தனிப் பொய்)!
இரண்டுமே மின்னோட்டம் நின்றால்
ஒன்றுமில்லாமல் போகும் மாயத் தோற்றமே!"
ஒரு ஆன்லைன் விளையாட்டில் மலை, கடல் எல்லாம் 100 பேருக்கும் பொதுவாகத் தெரிவது 'சமஷ்டி'. ஆனால் அந்த விளையாட்டில் ஒருவன் அடையும் பயமும் மகிழ்ச்சியும் அவனுக்கு மட்டுமே உரியது 'வியஷ்டி'. மரம் இல்லையேல் வனம் இல்லை; வியஷ்டி இல்லையேல் சமஷ்டி இல்லை. இந்த மாயையைத் தாண்டிய 'சாட்சி' நிலையே பிரம்மம்.
இந்த 'மாய விளையாட்டில்' நீங்கள் எதை உணர விரும்புகிறீர்கள்?
✅ பதிவு செய்யப்பட்டது. நன்றி!
By சுவாமி
கைவல்யாநந்த
சரஸ்வதி



கருத்துகள்
கருத்துரையிடுக