வெளிநோக்கிய பார்வை சிருஷ்டி; உள்நோக்கிய பார்வை முக்தி!
திருவடி ஆசிரமம் இலங்கை
கைவல்ய நவநீதம்
தத்துவ விளக்கப் படலம் | பாடல் - 43
"புறத்தே வாசலை வைத்தது ஈசன் ஏமாற்ற அல்ல,
உள்ளே யார் என நீ தேடவே வழி வகுத்தான்!
வெளிநோக்கிய பார்வை சிருஷ்டி - அது பந்தம்,
உள்நோக்கிய பார்வை முக்தி - அதுவே ஞானம்!"
சுவாமி, ஈஸ்வரன் புலன்களை வெளிநோக்கிப் படைத்ததன் லட்சியார்த்தம் நம்மை ஆத்ம தேடலுக்குத் தூண்டுவதே ஆகும். ஆவரண சக்தி நம்மை மறைக்க முயன்றாலும், ஞானி ஒருவன் தன் பார்வையை 180 டிகிரி உள்நோக்கித் திருப்பி முக்தி அடைகிறான்.
உங்கள் இன்றைய நிலை என்ன?
✅ பதிவு செய்யப்பட்டது. நன்றி!
By சுவாமி
கைவல்யாநந்த
சரஸ்வதி



கருத்துகள்
கருத்துரையிடுக