வேதாந்தமும் கோடிங்கும் - 0, 1 ரகசியம்!
திருவடி ஆசிரமம் இலங்கை
ஞான மின்னல்
டிஜிட்டல் வேதாந்தம் - 0 & 1
"உனக்குள் இருக்கும் கோடிங் 0, 1 தான்!
புலன்கள் வழி அது வெளியே வரும்போது
நாம ரூபமாக - அந்தக்கரணத் திரையில்
அழகான சினிமாவாகத் தெரிகிறது!"
உள்ளே இருப்பது தகவல் (Data); வெளியே தெரிவது தோற்றம் (Display). அந்தக்கரணத் திரையில் ஓடும் காட்சிகளைக் கண்டு நாம் மயங்குகிறோம். ஆனால், திரை எப்போதும் அசையாத ஆத்மா என்பதை உணர்வதே மெய்ஞானம்.
நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்?
✅ பதிவு செய்யப்பட்டது. நன்றி!
By சுவாமி
கைவல்யாநந்த
சரஸ்வதி



கருத்துகள்
கருத்துரையிடுக